Terms & Condition
மணமகள் வீட்டார் விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டாலோ அல்லது திரும்ப திரும்ப பேசியும் சரியாக பேசவில்லை என்றாலோ அவர்களை தொந்தரவு செய்ய கூடாது .இது மிக முக்கியமான விதிமுறை ஆகும் . ஆகவே மணமகள் வீட்டாருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் வருமென்றால் புகார் செய்யப்பட்ட மணமகனின் மெம்பர்சிப் மற்றும் உறுப்பினர் உடனடியாக நீக்கப்படும் அவர் செழுத்திய மெம்பர்சிப் தொகை திரும்பியளிக்கப்படாது. மணமகள் வீட்டாரை பயமுறுத்துவதோ அல்லது தொடர்ந்து ஆபாசமாக பேசுவதாகவோ பேசுவதாக அறியப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.